கருணாநிதி மீது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ராஞ்சி:
ராமரை குடிகாரன் என்று கூறிய முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்க்கண்ட் மாநிலம் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ராம் சுபக் சிங் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், ராமரை குடிகாரன் என்று கூறிய முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டோரண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் நான் கொடுத்த முதல் தகவல் அறிக்கையின் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய அரசியல் சட்டத்தின் 295-ஏ பிரிவின்படி சமூகத்தின் ஒரு தரப்பு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.
எனவே அவரைக் கைது செய்து ஜார்க்கண்ட் கொண்டு வந்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க டோரண்டா காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications