ஆலடி அருணா கொலை வழக்கு முன்னாள் கலெக்டருக்கு கோர்ட் சம்மன்
திருநெல்வேலி:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த்திற்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆலடி அருணா கொலை வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை நடந்த 2004ம் ஆண்டு டிச 31ம் தேதி எதிரிகளாக சேர்க்கப்பட்ட பென்னி மற்றும் வேல்துரை ஆகியோரிடம் துப்பாக்கிகள் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
துப்பாக்கி உரிமத்தை கலெக்டர் வழங்கும் நடைமுறை உள்ளதால் இதுகுறித்து அப்போதைய கலெக்டரிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி அரசு வக்கீல் செல்வராஜ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பாஸ்கரன், அக் 5ம் முன்னாள் ஆட்சித் தலைவர் அதுல் ஆனந்த் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications