கருணாநிதிக்கு நல்ல புத்தி தரக் கோரி லக்னோவில் மகா யாகம்!!
லக்னோ:
முதல்வர் கருணாநிதி உள்பட ராமரை நிந்திப்பவர்களுக்கு நல்ல புத்தி தரக் கோரி லக்னோவில் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 'புத்தி ஷுத்தி மகாயாகம்' நடத்தினார்.
அயோத்தியைச் சேர்ந்த ராஜகுரு மகிந்திரா மஹராஜ் என்கிற அந்த சாமியார், லக்னோவில் இதற்காக சிறப்பு யாகத்தை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கூறுகையில், மக்கள் மனதில் ராமர் குறித்தும், ராமர் பாலம் குறித்தும் உள்ள தவறான எண்ணங்களை அழித்து சுத்தம் செய்யவே இந்த யாகம்.
குறிப்பாக ராமரை நிந்திக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்று வேண்டி இந்த யாகத்தை நடத்தினோம். இந்த யாகம் மூலம் அனைவரின் மனமும் சுத்தமடையும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் பிரதியில் ராமர் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இப்போது அவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் பொய் என்றாகி விடும்.
கடவுள்களையும், நம்பிக்கைகளையும் இல்லை என்று சொல்வது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications