ஜெயச்சித்ராவுக்கு சிவாஜி விருது
சென்னை:
நடிகை ஜெயச்சித்ராவுக்கு சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி மற்றும் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இதில் சிவாஜியின் முதல் படமான பராசக்தியை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனம், நடிகை ஜெயசித்ரா, நாடக நடிகர் கிரேஸி மோகன் உள்ளிட்டோருக்கு செவாலியே சிவாஜி விருதை மத்திய இணையமைச்சர் இளங்கோவன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில்,
அரசியலில் நான் இந்த இடத்துக்கு வரக் காரணமாக இருந்தவர் சிவாஜி. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வர அவர் அடையாளம் காட்டியவர்களில் நானும் ஒருவன். காமராஜர் ஆட்சி அமையும் வரை நான் ஓயமாட்டேன்.
கடந்த 20 நாட்களாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசாரின் கனவு நிறைவேறி விரைவில் காமராஜர் ஆட்சி அமையும் காலம் வரும்.
கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்த முதல்வர் கருணாநிதி அவருக்கு மணி மண்டபமும் அமைக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார், ஏவி.எம். சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications