வாரணாசி: ரயில் நிலைய நடை பாலம் இடிந்து 15 பயணிகள் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
வாரணாசி:
உ.பி. மாநிலம் வாரணாசி அருகே ரயில் நிலையத்தில், நடை பாலம் இடிந்து விழுந்ததில், 15 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உ.பி. மாநிலம் வாரணாசி அருகே உள்ளது முகல்சராய். இங்குள்ள ரயில் நிலையத்தில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.
அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் இரு மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் வந்து சேர்ந்தன. இதையடுத்து அந்த இரு ரயில்களிலும் ஏறுவதற்காக பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்த பழைய நடை பாலத்தின் மீது முண்டியடித்தபடி ஏறிச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நடைபாலம் இடிந்து விழுந்தது. இதில் 15 பயணிகள் இடிபாடுகள் மற்றும் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications