பாஜக-அதிமுக கூட்டணி வரும்: இல.கணேசன்
திருச்சி:
பாஜக, அதிமுக இடையே கூட்டணி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் பால விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக, மதிமுக மற்றும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கருத்து தெரிவித்து வருகின்றன.
எனவே வருகிற தேர்தலில் இவர்களுடன் குறிப்பாக அதிமுக, மதிமுகவுடன் கூட்ணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். வந்தவுடன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்ட பொடா போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்.
தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான 7 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து வருகிற 17ம் தேதி பாஜக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் இல.கணேசன்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications