துபாய்: திருட்டு வழக்கில் 3 இந்தியர்களுக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
சக ஊழியரிடம் திருடிய 3 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தண்டனை விதிக்கப்பட்ட 3 இந்தியர்களில் இரண்டு பேர் கொத்தனார்களாகவும், ஒருவர் எலக்ட்ரீசியனாகவும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் கிளார்க் ஆக வேலை பார்த்தவரிடம் 52 ஆயிரம் திர்ஹாம் பணம், மொபைல் போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடி விட்டனர்.
இதையடுத்து 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த துபாய் குற்றவியல் நீதிமன்றம், 3 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்தது.
சிறைத்தண்டனை முடிந்ததும் 3 பேரும் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications