'சேது'வை எங்களிடம் கொடுங்கள் - நரேந்திர மோடி
மும்பை:
சேது சமுத்திர திட்ட ஒப்பந்தத்தை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் ராமர் பாலத்திற்கு எந்தவொரு சேதமும் ஏற்படாமல் சிறப்பாக நிறைவேற்றி தருவோம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில், சேது சமுத்திர திட்டம், ராமர் - ரோம் மோதலை ஏற்படுத்தி விட்டது.
ராமர் இருந்தாரா என்பதில் சந்தேகத்தை உண்டாக்கி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. மக்கள் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுக் கொண்டது.
முதலில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துவிட்டு அதை திடீரென்று திரும்ப பெறும் நபர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும்.
ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதை உங்களால் செய்ய முடியாது என்றால் அந்த திட்டத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.
ராமர் பாலத்தை இடிக்காமல் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று நரேந்திர மோடி பேசினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications