சென்னை கோர்ட்டில் போலீஸ் கொடும்பாவி எரிப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சென்ற இரு வக்கீல்களை அங்கிருந்த ஏட்டு நடேசன் என்பவரும், மருத்துவமனை ஊழியர்களும் தாக்கியதாக கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அப்ேபாது காவல்துறை அதிகாரி என்று பெயரிடப்பட்ட ஒரு கொடும்பாவியை வக்கீல்கள் கொண்டு வந்தனர். காவல்துறையினரின் சீருடையில் தொப்பி, பூட்ஸ் அணிய வைக்கப்பட்டிருந்த அந்த கொடும்பாவியை வக்கீல்கள் கொளுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக தலையிட்டு கொடும்பாவியை மீட்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications