ஆள் குறைப்பில் பிபிசி-2,800 வேலைகள் குறைப்பு!
லண்டன்:
பிபிசி நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக 2800 பேருக்கு வேலை போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி செய்தி நிறுவனமான பிபிசி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தை காப்பாற்றும் பொருட்டு ஆள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன் காரணமாக 2800 பேருக்கு வேலை போகப் போகிறது. பிபிசி நிறுவனத்தின் பட்ஜெட்டில் 2 பில்லியன் பவுண்டு அளவுக்கு நஷ்டம் உருவாகியுள்ளது. இதை சரிக்கட்டவே இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் பிபிசி இறங்கியுள்ளது.
ஆள் குறைப்பு நடவடிக்கையால் 3000 பேருக்கும் மேல் வேலை போகும் வாய்ப்பு இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
பிபிசி நிறுவனத்தின் நிதிக் கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கை குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் தாம்ப்சன் அக்டோபர் 17ம் தேதி விரிவாக அறிவிக்கவுள்ளார்.
நிதி நெருக்கடியை சமாளிக்க ஆள் குறைப்புக்குப் பதில் பிபிசி நிறுவனத்தின் சில சேவைகளை அதாவது பிபிசி3, பிபிசி4 உள்ளிட்ட சேனல்களை மூடி விடலாம் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை தாம்ப்சன் நிராகரித்து விடடார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications