திருமா. மீது அவமதிப்பு வழக்கு
திருச்சி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பாரதி ஜனசக்தி கட்சி தீர்மானித்துள்ளது.
உமாபாரதியின் பாரதிய ஜனசக்தியின் மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது. தேசியக் குழு உறுப்பினர் சுதாகர் திவேதி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநில பொதுச் செயலாளர் குகன்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமரை விமர்சம் செய்த மத்திய மாநில அரசுகள் நீடிக்காது. எங்கள் தலைவி உமாபாரதி தான் முதன் முதலில் ராமர் பாலத்துக்காக தமிழகம் வந்து போராடினார்.
அதன் பின்பு தான் பிஜேபி, விஎச்பி போன்றவை போராட்டத்தில் குதித்தன. ராமர் பற்றி கருணாநிதி அபத்தமாக பேசுகிறார். இது வன்மையாக கண்டிக்கதக்கது.
உச்சநீதி மன்றத்தில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது வன்முறையை தூண்டி விடும் வகையில் பேசும் திருமாவளவன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications