ரம்ஜான் - உற்சாக கொண்டாட்டம்
டெல்லி:
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். தமிழகத்திலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
ஈத் உல் பிதர் என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாட்டின் அனைத்துப் பகுதியிலும் வழக்கமான உற்சாகத்துடனும், இறை அர்ப்பணிப்புடனும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று காலை சிறப்புத் தொழுகைகளை நடத்தி முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடினர். சென்னை தீவுத் திடலில் பெரும் திரளான முஸ்லீம்கள் கூட தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் மட்டும் நேற்றே ஒரு பிரிவு முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடி விட்டனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
தலைவர்கள் வாழ்த்து:
ரம்ஜான் பண்டிகையைக் கொண்டும் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications