2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
ஹாங்காங்:
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரு குழந்தைகளை, கை, கால்களைக் கட்டி 24வது மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொலை செய்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
சீன எல்லைப் பகுதியில் உள்ள டின் ஷூய் வாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாக் (36). இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மகளும் உள்ளனர். அங்குள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் 24வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் மாக்.
நேற்று மாக் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது இரு குழந்தைகளும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்து உடல் சிதறி இறந்திருந்தனர்.
முதலில் இதை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில்தான் முதலில் தனது இரு குழந்தைகளையும் கை, கால்களைக் கட்டி மாடியிலிருந்து தூக்கி வீசி விட்டு பின்னர் மாக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மாக் மன நிலை சரியில்லாதவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications