இலங்கையில் 12 நாட்களில் 147 புலிகள் பலி!
கொழும்பு:
கடந்த 12 நாட்களில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் 147 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் மட்டுமே பலியானதாகவும் அது கூறியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இந்த சண்டைகள் குறித்து இலங்கை ராணுவம் கூறுகையில், கடந்த 12 நாட்களில் நடந்த சண்டைகளில் 10 ராணுவத்தினர் மட்டுமே இறந்தனர். ஆனால் புலிகள் தரப்பில் 147 பேர் பலியாகியுள்ளனர்.
அப்பாவிப் பொதுமக்கள் யாரும் இந்த சண்டைகளில் இறக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புலிகள் தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் புலிகள் - ராணுவ மோதலில் பலியாகியுள்ளனர். 1983ம் ஆண்டு இனப் போர் வெடித்தது முதல் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications