தம்பி சாவால் மனம் உடைந்த அண்ணன் தற்கொலை
வேளாங்கண்ணி:
சுனாமியில் தம்பி இறந்த சோகத்தைத் தாங்க முடியாத அண்ணன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை சுனாமி தாக்கியது. வேளாங்கண்ணியில் சுனாமி அலைத் தாக்குதலில் சிக்கி பெங்களூரைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் இறந்தார்.
அவரது அண்ணனான அகஸ்டின், கடந்த 3 ஆண்டுகளாக தம்பியின் சாவை எண்ணி வருத்தமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், 2 நாட்ளுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்தார் அகஸ்டின். அப்போது தம்பியின் நினைவு அவரை வாட்டியது.
இதையடுத்து மதுக் கடைக்குச் சென்ற அவர் மது வாங்கி அதில் விஷத்தைக் கலந்து குடித்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் பஸ் நிலையம் வந்ததும் அவர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்து இறந்தார்.
பெங்களூரில் உள்ள அகஸ்டினின் பெற்றோருக்குப் போலீஸார் தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் அகஸ்டினின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications