திமுக எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை
புதுச்சேரி:
புதுச்சேரியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ ராஜாராமனை 2 பேர் சேர்ந்து கடுமையாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, ஏம்பலம் தொகுதியிலிருந்து திமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜாராமன். இவர் நேற்று தனது தொகுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அபிஷேகம்பாக்கம் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது 2 பேர் காரை மறித்து நிறுத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து எம்.எல்.ஏவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் ஓடி விட்டனர்.
காயமடைந்த எம்.எல்.ஏ அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புற நோயாளியாக சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.
பின்னர் தவளைக்குப்பம் போலீஸில் ராஜாராமன் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி தாக்குதல் நடத்திய விஜி என்கிற விஜயக்குமார் (22), சிவபாலன் (25) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் எதற்காக எம்.எல்.ஏவைத் தாக்கினர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications