அரசு விடுதியில் 26 மாணவிகள் திடீர் மயக்கம்
அம்பாசமுத்திரம்:
அம்பாசமுத்திரம் அருகே அரசு விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் திடீரென மயக்கமடைந்தனர்.
கடையம் ஒன்றியம் மாதாபட்டிணத்தில் அரசு பிற்பட்டோர் மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சுமார் 80 பேர் தங்கி படித்து வருகின்றனர்.
இரவு வழக்கம்போல் மாணவிகள் விடுதியில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். அப்போது 26 மாணவிகளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்தபடி மயங்கினர்.
இதையடுத்து விடுதி காப்பாளர் இசக்கி தாய், காவலர் சந்திரா, சமையல் ஆயா விஜி ஆகியோர் மயக்கம் அடைந்த மாணவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சாக்கடை கழிவு நீரில் வளர்ந்த கீரையை பயன்படுத்தியதே இந்த உடல் நலக் குறைவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications