காந்தி சிலைக்கு கோட்சே மாலையிடுவதா-வைகோ!
மதுரை:
தா.கிருட்டிணன் அடிக்கல் நாட்டிய சிலைகளை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பது, காந்தி சிலைக்கு கோட்சே மாலை அணிவிப்பது போல் உள்ளதாக மதிமுக பொதுச் செ
யலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் மதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் நாச்சியப்பன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது,
திமுகவை அண்ணாதுரை போன்ற தலைவர்கள் வழி நடத்தி சென்றார்கள். ஆனால், வரலாற்றை திசை திருப்பும் விதமாக தீங்கு இழைத்தவர்களுக்கே (அழகிரி) இங்கு புகழ் மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தன்னலம் கருதாமல் திமுகவிற்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் தா.கிருட்டிணன். அந்த தா.கிருட்டிணன் வெட்டி கொலை செய்தனர்.
மதுரை தெப்பக்குளம் அருகே முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் சின்ன மருது, பெரிய மருது சிலையை அடிக்கல் நாட்டியவர் தான் தா.கிருட்டிணன்.
இது எப்படி இருக்கிறது என்றால் காந்தி சிலைக்கு கோட்சே மாலை அணிவிப்பது போன்றுள்ளது என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications