ஒரு மணி நேரம் 'அணையும்' மும்பை!
மும்பை:
உலக வெப்பமயமாதலின் ஆபத்தை உணர்த்தும் விதமாக, மும்பையில் வரும் டிசம்பர் 15ம் தேதி ஒரு மணி நேரம் பல்புகள் உள்பட அனைத்து மின் சாதனங்களையும் இயக்குவதை நிறுத்தி நூதன போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் குளோபல் வார்மிங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் வெப்பமயமாகி வருவதால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளும், இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்பும் ஏற்படக் கூடிய அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கூட குளோபல் வார்மிங் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அல் கோருக்கும், இந்தியரைத் தலைவராகக் ெகாண்ட அமைப்புக்கும்தான் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு அமைப்பு குளோபல் வார்மிங் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உணர்த்துவதற்காக நூதன கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதம் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்விளக்குகளை அணைத்தும் மின் சாதனங்களை இயக்குவதை நிறுத்தியும் குளோபல் வார்மிங் குறித்த பிரசாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications