பஸ் தொழிலாளர்களுக்கு முழு போனஸ்-விஜயகாந்த்
சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸை பிரித்து கொடுக்காமல் முழுமையாக கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை ரூ. 6,000 மட்டும் வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் போனஸ் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதும் மீதித் தொகை ரூ. 2,400 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகையை பிரித்துத் தராமல் மொத்தமாக ரூ. 8,400யை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்கவேண்டும்.
கூடுதலான ரூ. 2,400ஐ தற்போது கருணைத் தொகையாக கணக்கில் வைத்துக் கொண்டு மத்திய அரசின் சட்டம் நிறைவேறியதும் அதையே போனசாக மாற்றிக் கொள்ளலாம்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்ட மாதிரி, 3 ஆண்டு காலத்திற்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தையே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications