மும்பை பங்குச் சந்தையில் பெரும் சரிவு
மும்பை:
கடந்த சில வாரங்களாக மடமடவென உச்சத்தைத் தொட்டு வந்த இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டது.
இன்று காலை முதல் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய சில நேரத்தில் 1,700 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் (Nifty) 500 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் தான் மும்பை பங்குச் சந்தை 19,000 புள்ளிகளைத் தொட்டு மாபெரும் சாதனை படைத்தது. இதனால் பெரும்பாலான பங்குகளின் மதிப்புகள் புதிய உயரத்தைத் தொட்டன. இந் நிலையில் மிக விரைவில் 20,000 புள்ளிகளை இந்தய பங்குச் சந்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் இன்றைய சரிவு பங்குச் சந்தையை புரட்டிப் ேபாட்டது. ஒரே நாளில் மிகப் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டதையடுத்து பங்கு வர்த்தகத்தை மும்பை பங்குச் சந்தை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நிலைமை சற்று சீரானது. மத்திய அரசு சில உறுதிமொழிகளை அறிவித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையில் சுமார் 950 புள்ளிகள் மீண்டன. அதே போல தேசிய பங்குச் சந்தையிலும் இழப்பு பாதியானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications