கோவிலில் கோஷ்டி மோதல் 23 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே அய்யனார் கோவிலில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, உசிலம்பட்டி அருகே நரியம்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தெருவை மையமாக வைத்து தங்கப்பாண்டி மற்றும் ஜெயபால் ஆகியோர்க்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அய்யனார்குளம் கிராம நிர்வாக அதிகாரி மாணிக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் தங்கப்பாண்டி மற்றும் ஜெயபால் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விக்ரமங்கல் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் கைது செய்தார்.
இரு பிரிவினரிடையே மேலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications