மதுரை இரட்டை கொலை வழக்கில் 6 பேர் கைது!
மதுரை:
மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மதுரையில் வைகை ஆறு பகுதியில் ராமராயர் மண்டபம் அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இது தொடர்பாக மதிச்சியம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். எல்லீஸ் நகரைச் சேர்ந்த அம்பிகாபதி, பழனி, தர்மர், நாகராஜன் மற்றும் செல்லத்துரை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த கொலைகளில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் தேனி நீதிமன்றத்திலும், வாசு என்பவர் மதுரை நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர்.
இதுவரை போலீசார் கையில் கிடைக்காமல் இருந்த குணா நேற்று மதுரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications