விவசாயிகளுக்கு வெளிநாட்டு கருவிகள்-வீரபாண்டி ஆறுமுகம்
சென்னை:
தமிழக விவசாயிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து விவசாயக் கருவிகளை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
சமீபத்தில் நான் தாய்லாந்து, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த நாடுகளில் கரும்பு மற்றும் நெற்பயிர் ஆகியவற்றை அறுவடை செய்வதற்கும், நாற்று நடுவதற்கும் மிக நவீன கருவிகள் பயன்படுத்தப்படுவதை பார்த்தோம்.
ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்படும் நாற்று நடும் எந்திரங்கள் மிகவும் சிறியளவில் தமிழக விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றன.
இதேபோல் நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கும் சிறியது முதல் பெரிய எந்திரங்கள் வரை வித விதமாக உள்ளன. சீன நாட்டில் கரும்பு அறுவடை செய்ய பயன்படுத்தப்படும் எந்திரங்கள் மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அந்த நாடுகளில் இருந்து குழுவினர் சென்னைக்கு வந்து முதல்வரை சந்திக்கவுள்ளனர். அப்போது எத்தனை கருவிகளை இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications