சிவகங்கையில் தேவர் சிலை-ஜெ அடிக்கல்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கையில் தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அமைக்க அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக 30 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் தேவர் சிலை அமைக்கப்படுகிறது.
மேலும் 2ம் படை வீடும் கட்டப்பவுள்ளது. அதில் முருகன், அய்யனார், வீரமாகாளி தெய்வங்களின் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இதற்கான விழா பாப்பாவலசையில் நடக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதிலும் ஜெயலலிதா கலந்து கொள்வார் என கருதப்படுகிறது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications