சேது திட்டத்தை நாங்கள் கைவிடவில்லை-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது பாதுகாப்பு குறித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், கோர்ட் உண்மையை விளக்கும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி.
கேள்வி: சட்டசபைக் கூட்டம் நடக்கும் நிலையில், என்னைக் கொல்ல சதி நடக்கிறது. இதில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு தொடர்புள்ளது, எனது பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று கூறியுள்ளாரே?
கருணாநிதி: அவர் கோர்ட்டிற்கு செல்லட்டும், கோர்ட் உண்மையை விளக்கும்.
கேள்வி: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா கூறுகிறாரே?
பதில்: சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் கைவிட்டு விடவில்லை என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications