'திருமறையும் நபிவழியும்' நூல் வெளியீடு
துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் இலங்கையைச் சேர்ந்த பன்னூலாசிரியர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'திருமறையும் நபிவழியும்' நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் துபாய் நாசர் சதுக்கம் அருகாமையில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
'திருமறையும் நபிவழியும்' எனும் நூலை ஸ்கை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இயக்குநர் எம்.செய்யது அப்துல் காதர் (சினா தானா) வெளியிடவுள்ளார்.
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட 'பண்டார வன்னியன்' நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications