உடனே உதவிய ப.சிதம்பரம்-திருச்சி கலெக்டர்!
திருச்சி:
பார்வையற்றவர்களுக்கு இசைக் கருவிகள் வாங்க ரூ. 25,000 பணத்தை வழங்கி உதவியுள்ளனர் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானியும்.
திருச்சியில் கண் பார்வையற்றவர்கள் இணைந்து பாடும் நிலா என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.
இக்குழுவினர் அரசு விழா, கோவில் திருவிழா, மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்சிளில் பாடி பலருடைய பராட்டை பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் இசைக் கச்சேரிக்கு இசை கருவிகளை வாடகைக்கு எடுத்து தான் வாசித்து வருகின்றனர். இக்குழுவின் தலைவர் காத்தவராயன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இசைக் கச்சேரிக்கு இசை கருவிகளை வாங்க நிதி உதவி செய்ய வேண்டி மனு கொடுத்தார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் சிதம்பரம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் பேரில் பார்வையற்றவர்களுக்கு இசைக் கருவிகள் வாங்க ரூ. 25,000யை திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானி உடனடியாக வழங்கினார்.
தங்களின் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த சிதம்பரத்துக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications