நடத்தையில் சந்தேகம்-மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேடசந்தூரில் வசிப்பவர் சவுந்தராஜன். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகி விட்டது. இத்தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஜோதிமணி மிகவும் அழகாக இருப்பார். இதனால் அவர் மீது சவுந்தரராஜனுக்கு எப்போதும் ஒரு சந்தேகப் பார்வை உண்டு. இதுதொடர்பாக அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்படுமாம்.
இந்த நிலையில் ஜோதிமணி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்ேபாது அங்கு வந்த சவுந்தரராஜன், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி முருகையன், சவந்தரராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications