மோடிக்கு எதிராக காங்கிரஸின் "குற்றப்பத்திரிக்கை"
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையில், அவரது அரசுக்கு எதிராக அடுத்த மாதம் குற்றப்பத்திரிக்கை வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், மோடி அரசுக்கு எதிராக அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி குற்றப்பத்திரிக்கை வெளியிடும். அதில் மோடி அரசின் தவறுகள், சதிச் செயல்கள், சிறுபான்மையினருக்கு எதிராக அவர் செய்த துரோகங்களை பட்டவர்த்தனமாக வெளியிட்டு மோடியின் முகத்திரையைக் கிழிப்போம்.
குஜராத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. கற்பழிப்புகளும், கொலைகளும் சாதாரணமாகி விட்டன. விவசாயிகள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.
பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள 9 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் காங்கிரஸ் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். இருப்பினும் இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவெடுக்க முடியும் என்றார் அவர்.
குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications