சேது திட்ட ஆய்வுக் குழுவில் இந்து பிரதிநிதிகளை சேர்க்க வி.எச்.பி. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
அலகாபாத்:
சேது சமுத்திரத் திட்டம் குறித்த ஆய்வுக் குழுவில் இந்து சமூகப் பிரதிநிதிகளை மத்திய அரசு சேர்க்காவிட்டால் நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்து பாரம்பரியத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதிகள் செயல்படுகின்றனர்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான ஆய்வுக் குழுவில் உண்மையான இந்து சமூக பிரதிநிதிகளை மத்திய அரசு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எந்தத் திட்டத்தின் பெயராலும் ராமர் பாலம் இடிக்கப்படாது என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.
நவம்பர் முதல் வாரத்தில் அயோத்தியில் சாதுக்கள், மதத் தலைவர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம் என்றார் தொகாடியா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications