சிரஞ்சீவி மகள் டெல்லி கோர்ட்டில் மனு
டெல்லி: குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு காதலரை மணமுடித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனக்கும் கணவருக்கும் பாதுகாப்பு கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
19 வயதான ஸ்ரீஜா நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த பரத்வாஜ் என்ற வாலிபரை வீட்டு விட்டு ஓடிப் போய் திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது சிரஞ்சீவியின் குடும்பம்.
சிரஞ்சீவின் ஆதரவாளர்களால் தனக்கும் கணவருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் தலைமறைவாக இருந்து வருகிறார் ஸ்ரீஜா.
இந் நிலையில் ஸ்ரீஜா-பரத்வாஜ் ஜோடி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்களது ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸார் மூலம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications