முடிந்தால் என் மீது தீ வையுங்கள்: மோடி ஆவேசம்
அகமதாபாத்: ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் மீது கோபத்தை காட்டாமல், தங்கள் கோபத்தை முடிந்தால் என் மீது காட்டுங்கள் என்று எதிர்க்கட்சியினரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசமாகக் கூறினார்.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சூரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவருடைய மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,
நான் பேசவிருக்கும் மேடைக்கு அருகில் தீ வைத்த இந்த சம்பவம் எதிர்க்கட்சியினர் அல்லது எனது எதிர்ப்பாளர்களின் சதிச் செயலாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் எனக்கு நெருப்பு வைக்கட்டும்.
அப்பாவி மக்கள் மீது கோபத்தை காட்ட வேண்டாம். மேடைக்கு வந்து மேடையில் இருப்பவர்களை கொல்ல வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம் என்றார்.
குஜராத் பாஜகவில் பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு எதிரானவர்கள் அவரை காலை வாரி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications