ஜெ-வைகோ-சு.சுவாமி திடீர் சந்திப்பு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர்ர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.
இச் சந்திப்பின்போது ராமர் பாலம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. சேது திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் சுப்பிரமணியம் சுவாமி, தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது திடீரென திட்டத்தை எதிர்த்து வரும் ஜெயலலிதா ஆகியோரை சேது திட்டத்துக்காக குரல் கொடுத்த வைகோ சந்தித்து அது குறித்து விவாதம நடத்தியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் சந்திப்பின்போது ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரி முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் அதில் பாஜக, விஎச்பி, இந்து முன்னணி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினரையும் பங்கேற்றச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக-மதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுக்க சுவாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications