தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை-ஜமாத் கோரிக்கை
தூத்துக்குடி: நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மாவட்ட முஸ்லிம் கல்வி ஆர்வலர்கள், ஜமாத் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு சமுதாய நலக் கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் கல்வி ஆர்வலர்கள் மற்றும் ஜமாத் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. கிரசண்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் மீரான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களின் புனித தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
முஸ்லிம்களின் சரியான ஜனத்தொகையை அரசிற்கு தெரிவித்திடும் முயற்சியாக அனைத்து ஜமாத் ஓத்துழைப்போடும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சேது கால்வாய் விவகாரத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் தராமல் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications