பாமகவுடன் இணையும் பாட்டாளி தமிழர் முன்னணி!
திருநெல்வேலி: பாட்டாளி தமிழர் முன்னணி பாமகவுடன் இணையவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் வினயரசு கூறியுள்ளார்.
பாட்டாளி தமிழர் முன்னணியின் தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. தலைவர் அ.வினயரசு தலைமை தாங்கினார். பொது செயலாளர் தங்கராசு, நெல்லை க. அருள், மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தலைவர் வினயரசு நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டம், பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்.
இங்குள்ள சாதி, மத மோதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சில்லரை வணிபத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் நுழைவதை தடை செய்ய வேண்டும்.
சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து முடித்து தமிழர் கால்வாய் திட்டம் என்று பெயர் வைக்க வேண்டும்.
தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பாடுபட்டு வருவதால் எங்கள் பாட்டாளி தமிழர் முன்னணி இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்து டாக்டர் ராமதாஸ் கையை வலுப்படுத்துவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications