மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள வந்த புரளியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் எந்த நேரமும் நெரிசலுடன் இருக்கும் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு இருப்பதாக நள்ளிரவு மர்ம தொலைபேசி மூலம் தகவல் வந்தது.
இதனையடுத்து பரபரப்பான ரயில்வே போலீசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக தேடியும் வெடிகுண்டு சிக்காததால் இது வெறும் புரளி என முடிவுக்கு வந்தனர்.
நள்ளிரவு வந்த இந்த புரளியால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம தொலைபேசி எந்த பகுதியில் இருந்து செய்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications