விவசாயி மனைவியுடன் கள்ளக்காதல்-வாலிபர் கைது
பத்தமடை: பத்தமடை அருகே விவசாயி மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் குமரன். விவசாய வேலை பார்த்து வரும் குமரனுக்கு தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இளம் பெண்ணான தேவி, தோட்ட வேலைக்கு சென்ற போது சங்கர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.
பின்னர் இந்த கள்ளக்காதல் ஜோடி சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சங்கர்-தேவி கள்ளக்காதல் விவகாரம், தேவியின் கணவர் குமரனுக்கு தெரிய வந்தது. இதனால் வேதனை அடைந்த அவர் தனது மனைவி தேவியை கண்டித்தார்.
கணவர் கண்டித்தாலும் கள்ளக்காதலை இருவரும் கைவிடவில்லை. இதுநாள் வரை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த இந்த கள்ளக்காதல் ஜோடிகள், குமரனுக்கு விஷயம் தெரிந்து விட்டதால், தைரியமாக குமரன் இல்லாத சமயத்தில் அவருடைய வீட்டுக்குள் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.
சம்பவ நாளன்று வெளியில் போயிருந்த குமரன் வீடு திரும்பினார். அங்கே தனது மனைவியும், சங்கரும் உல்லாசமாக பார்த்து ஆத்திரமடைந்தார். சங்கர் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்தார். இருவருக்கும் இடையே பயங்கர அடிதடி சண்டை நடந்தது.
தேவி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் சங்கர், மனைவி தேவி ஆகியோர் மீது பத்தமடை போலீசில் குமரன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications