பெண் சிசுவை தலையணையால் அழுத்தி கொன்ற தந்தை
தர்மபுரி: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால், அந்த சிசுவை தலையணையால் அழுத்திக் கொன்ற அரக்க தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவி. கூலி தொழிலாளியான இவருக்கும் சசிகலா என்பவருக்கும் திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிருக்கு ஜீவா, பிருந்தா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா மீண்டும் கர்ப்பபமானார். சசிகலாவை பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு பின் வீட்டிற்கு சசிகலாவை அழைத்து சென்றனர். சசிகலா சமையல் அறையில் இருந்த நேரத்தில் அந்த பெண் சிசுவின் முகத்தில் ரவி தலையணையை வைத்து அழுத்தியுள்ளார்.
இதில் அந்தக் குழந்தை சில வினாடிகளில் உயிரிழந்தது. ரவியின் இந்த கொடூர செயலை, சசிகலாவின் அக்கா மகன் அரவிந்தன் என்ற சிறுவன் பார்த்துவிட்டு சத்தம் போட்டான். இதையடுத்து ரவி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த தர்மபுரி போலீஸார் குழந்தையைக் கொன்ற தந்தை மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications