வெடிபொருள் ஆலையில் தீ: ஒருவர் பலி
கடலூர்: கடலூர் துறைமுகம் பகுதியில் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
துறைமுகம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வெடிமருந்து தயாரிக்கவும், வான வேடிக்கைக்கான பட்டாசுகள் தயாரிக்கவும் அனுமதி பெற்று தொழிற்சாலை நடத்தி வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் அவர் தொழிலை நடத்தாமல் இருந்தார். நேற்று மழை ஓய்ந்ததால் மீண்டும் பணிகள் தொடங்கின.
நேற்று மாலை 8 ஊழியர்கள் வெடிமருந்துகள் மற்றும் வானவேடிக்கைப் பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் வெடிமருந்துகளும், வான வேடிக்கைப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்த சத்தம் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டது.
இந்த வெடி விபத்தால் அந்தக் கட்டடம் சிதறி நொறுங்கியது. இதில் ஒரு ஊழியர் சிக்கி பலியானார். மற்ற 7 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து தஸ்தகீரை போலீஸார் கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications