4 மாதத்தில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
மேட்டூர்: தமிழகத்திலும், கர்நாடகத்திலும பெய்து வரும் கன மழையால் காவிரியில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதன் மூலம் 4 மாதங்களுக்குள் 7வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெய்த கன மழையினால் அந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது தமிழகத்தில் பருவமழை பெய்யாவிட்டாலும், கர்நாடகத்தில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் மேட்டூர் அணை நிரம்பியது.
இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் ஒரு முறையும், ஆகஸ்ட் மாதத்தில் இரு முறையும், செப்டம்பர் மாதத்தில் 3 முறையும் நிரம்பியது மேட்டூர்.
இந் நிலையில் தற்போது தமிழகத்திலும் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 55,087 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 32,620 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications