நாஞ்சில் சம்பத் ஜாமீனில் விடுதலை
நிலக்கோட்டை: சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுவித்து நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களையும் அவதூறாக பேசியதால் அந்த பொதுக்கூட்டத்தில் திமுகவினர் சிலர் கல் மற்றும் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல், திமுக அரசை விமர்சித்த காரணத்திற்காக நாஞ்சில் சம்பத்தை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை அட்டாக் பாண்டி உள்ளிட்ட சில ரவுடிகள் சிறைக்குள் வைத்து தாக்கியதை அடுத்து அவர் உடனடியாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கிலிருந்து நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கருணாநிதி, நாஞ்சில் சம்பத்தை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications