தேவர் ஜெயந்தி: அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு
முதுகுளத்தூர்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடக்கவிருந்த தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திராவிட விழிப்புணர்வு கழகத் தலைவர் பி.டி.குமார் ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர்.
முன்னதாக பி.டி.குமாரைத் தாக்க இருந்தவர்கள் தவறுதலாக கிருஷ்ணசாமியைத் தாக்கியுள்ளனர். பின்னர் குமாரையும் தாக்கியுள்ளனர். குமார் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இன்று தேவர் ஜெயந்தி நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் தேவர் ஜெயந்தி முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூடுதல் டிஜிபி விஜயகுமார் முதுகுளத்தூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications