புதுக்கோட்டை-சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்

Subscribe to Oneindia Tamil


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட 120 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகே கூழையன்விழுது என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 120 பேருக்கு சிறிது நேரத்திலேயே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

இதனால் இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+