துபாயில் இந்திய தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தொழிற்சாலையில் இருந்து கீழே தவறி விழுந்த இந்தியத் தொழிலாளி பலியானார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் சலீம் அப்துல் அஜீஸ் (40). சலீமுக்கு திருமணமாகி மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் துபாய் அருகேயுள்ள அல் அய்ன் சிட்டி சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை பார்தது வரும் சலீம் கடந்த வெள்ளியன்று தொழிற்சாலையில் நீர் கசிவு சம்பந்தமான பணிக்காக உயரமான இடத்திற்கு சென்றார்.
அப்போது சலீம் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications