கிருஷ்ணசாமி மீதான தாக்குதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது, ஒரு கும்பலால் வழிமறித்து தாக்கப்பட்டார். வேல் கம்பால் அவரைக் குத்தியதில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணசாமியைத் தாக்கிய கும்பலை போலீஸார் பல்வேறு தனிப்படைகள அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், லிங்குச்சாமி, ராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை பரமக்குடி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications