ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தாம்பரத்தில், மூத்த மகள் இறந்த சோகத்தில், அவரது தாயும், சகோதர, சகோதரியும் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.தாம்பரம், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ராமரத்னம் (49). இவர்களுக்கு பவானி (25), மீனாட்சி (20), கணபதி (18) என மூன்று குழந்தைகள் இருந்தனர்.
குடும்பத்தில் யாருக்கும் சரியான வேலை இல்லை, இதனால் நிலையான வருமானமும் இல்லாத நிலை. குடும்பத்தில் கடன் சுமையும் அதிகம் இருந்து வந்தது.
உடல் நலம் சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு செவ்வாய்க்கிழமை பவானி மரணமடைந்தார். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நான் இறந்த பின்னரும் நீங்கள் எல்லாம் வாழப் போகிறீர்களா என்று கேட்டுள்ளார்.
இது ராமரத்னத்தையும், மீனாட்சி, கணபதியையும் மனம் உடையச் செய்துள்ளது. இ
தையடுத்து மருத்துவமனையிலேயே அவர்கள் 3 பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்ய முயன்றனர். மருத்துவமனையில் இருந்தவர்கள் 3 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
தையடுத்து மருத்துவமனையிலேயே அவர்கள் 3 பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்ய முயன்றனர். மருத்துவமனையில் இருந்தவர்கள் 3 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.இந்த நிலையில் மகளின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டிருந்தார். பவானியின் உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அப்போது கதவைப் பூட்டிய ராமரத்னம் சிலிண்டரைத் திறந்து காஸை பரவ விட்டார். பின்னர், பவானியின் உடலைக் கட்டிக் கொண்டு 3 பேரும் படுத்துக் கொண்டனர். இதையடுத்து தீப்பெட்டியைப் பற்ற வைத்து தீக்குளித்தனர்.
சிலிண்டர் வெடித்ததில் 3 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் நிலவுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications