பொள்ளாச்சியில் வைகோ உண்ணாவிரதம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
சேலம் ரயில்வே கோட்டம் இன்று துவக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய பொள்ளாச்சி, கிணத்துகடவு ஆகிய பகுதிகள் கேரளத்தின் பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த பகுதிகளை மீண்டும் சேலம் கோட்டத்துடன் இணைக்கக் கோரியும் பொள்ளாச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். வைகோ. அவருடன் ஏராளமான மதிமுகவினரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
வைகோ விழாவில் ரகளை:
இந் நிலையில் நேற்று திருச்சியில் வைகோ கலந்து கொள்ளவிருந்த விழாவில் இருவர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதோடு மதிமுக கொடிகளையும் கிழித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.
கரூர் பைபாஸ் ரோட்டில் குடமுருட்டி செல்வராஜ் நினைவு கல் வெட்டு திறப்பு விழாவில் வைகோ பங்கேற்க இருந்தார்.
இதையொட்டி மதிமுகவினர் கொடி, தோரணம், டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இந் நிலையில் அங்கு வந்த இருவர் மதிமுக கொடி கம்பத்தை பிடுங்கியதுடன், கொடிகளையும் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த மதிமுவினர் திரண்டு வந்த அந்த இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications