துப்பாக்கியால் சுட்டு வங்கி பாதுகாவலர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: துப்பாக்கியால் சுட்டு தனியார் வங்கியின் பாதுகாவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலியில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளை ஒன்றில் பெஞ்சமின் (40) என்பவர் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
வங்கியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெஞ்சமின் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வாயில் வைத்து சுட்டு கொண்டார்.
இதனால் குண்டு தலையில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.












Click it and Unblock the Notifications