மகளை இருட்டறைக்குள் சிறை வைத்த தாய்!
அனந்தபூர்: திருமணத்திற்கு மறுத்த மகளை வீட்டில், இருட்டறைக்குள் அடைத்து வைத்த தாயிடமிருந்து, அந்தப் பெண்ணை கிராம மக்கள் மீட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூரைச் சேர்ந்தவர் சரோஜினி. இவர் அனந்தபூர் நகராட்சியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகாத சுஜாதா என்ற மகள் இருக்கிறார்.
சரோஜினி, சுஜாதாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் சுஜாதா திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மகளை கடந்த 6 மாதங்களாக தனி அறையில் அடைத்து வைத்து சிறிய துவாரம் வழியாக சாப்பாடும், தண்ணீரும் கொடுத்து சித்திரவதை செய்து வந்துள்ளார் அந்தக் அந்த கொடூர தாய்.
கடந்த மூன்று நாட்களாக சரோஜினி ஊரில் இல்லை. வெளியூர் போய் விட்டார். இதனால் அறைக்குள் அடைபட்டிருந்த சுஜாதா பசியால் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்ட கிராம மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று, இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுஜாதாவை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 6 மாதங்களாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தால், சுஜாதா மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications